உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

இளங்குமரனார் தமிழ் வளம் 17

நண்பர் பழியை நாடித் தூற்றேல்

938. கொழித்துக் கொளப்பட்ட நண்பி னவரைப் பழித்துப் 'பலர்நடுவட் சொல்லாடா ரென்கொல் விழித்தலரும் நெய்தற் றுறைவ வுரையார் இழித்தக்க காணிற் கனா.

939.

வெறுப்பக் கூறி விலக்கேல் நட்பை

ஆண்டீன் டெனவொன்றோ வேண்டா வடைந்தாரை 2மாண்டில ரென்று மறுப்பக் கிடந்ததோ

3பூண்டாங் கிளைமுலைப் பொற்றொடீஇ - பூண்ட 'பறையறையார் போயினா ரில்.

ஒருவர் பொறுத்தால் இருவர் நட்பாம்

940. தந்தீமை யில்லவர் நட்டவர் தீமையையும் எந்தீமை யென்றே 'யுணர்பதாம் - அந்தண் பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப ஒருவர் பொறையிருவர் நட்பு.

941.

942.

-பழமொழி 131, 126, 130, 84, 132

அல்லார் எனினும் அமைத்துக் கொள்க

நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை யல்லா ரெனினு மடக்கிக் கொளல்வேண்டும் நெல்லிற் குமியுண்டு நீர்க்கு நுரையுண்டு புல்லிதழ் பூவிற்கு முண்டு.

துன்பந் தரினும் துறவேல் நட்பை

-நாலடியார் 221

இன்னா செயினும் விடுதற் கரியாரைத் துன்னாத் 'துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர் விண்குத்து நீள்வரை வெற்ப களைபவோ

கண்குத்திற் றென்றுதங் கை.

1. பலர்நடுவுட்.

5. யுணர்வதாம்.

2. மாண்டிலா. 6. நெல்லுக்.

3. பூண்டங்.

4. பறையறையப்.

7. துறத்தற் குறுவதோ.