உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

இளங்குமரனார் தமிழ் வளம் 17

இ. பெ.அ: திருக். 99

இ.சா.அ: பழமொழி. 10,11 (சான்றோரியல்பு, சான்றோர்

செய்கை.))

உவவு மதிபோல் உயர்வர் சான்றோர்

1116. உறையார் விசும்பி னுவவு மதிபோல் 'நிறையா நிலவுத லன்றிக் - குறையாத

வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ சங்கம்போல் வாய்மையார் சால்பு.

-புறப்பொருள் வெண்பாமாலை 185

கடன்பெற் றாயினும் கடமை புரிவோர்

1117. அடர்ந்து வறியரா யாற்றாத. போழ்தும் இடங்கண் டறிவாமென் றெண்ணி யிராஅர் மடங்கொண்ட சாயல் மயிலன்னாய் சான்றோர் 2கடன்கொண்டுஞ் செய்வர் கடன்.

1118.

பண்பிலர் தமக்கும் பரிபவர் சான்றோர் பரியப் படுபவர் பண்பில ரேனுந்

திரியப் 'பெறுபவோ சான்றோர் - விரிதிரைப் பாரெறியு முந்நீர்த் துறைவ கடனன்றோ ஊரறிய நட்டார்க் குணா.

கண்ணாற் கண்டதும் கருதிச் சொல்க 1119. பூந்தண் புனற்புகார்ப் பூமிகுறி காண்டற்கு

வேத்நன் வினாயினான் மாந்தரைச் - சான்றவன் கொண்டதனை நாணி மறைத்தலாற் றன்கண்ணிற் கண்டதூஉ மெண்ணிச் சொலல்.

-பழமொழி 82,85,185

செல்வழிக் கேண்மையைத் தொல்வழி யாக்குவார்

1120. செல்வழிக் கண்ணொருநாள் காணினுஞ் சான்றவர் தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் புரிந்தியாப்பர்

1. நிறையால்.

2. கடங்கொண்டுஞ்.

3. பொறுப்பவோ.