உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

நல்வரை நாட சிலநா எடிப்படிற் கல்வரையு முண்டாம் நெறி.

இன்னது செய்கென இவர்க்கேன் அறவுரை 1121. பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந் தேதிலா ரிற்கட் குருடனாய்த் - தீய

புறங்கூற்றின் 'மூங்கையாய் நிற்பானேல் யாதும் அறங்கூற வேண்டா வவற்கு.

சாவு நேரினும் பாவம் புரியார்

1122. பாவமு மேனைப் பழியும் படவருவ சாவினுஞ் சான்றவர் செய்கல்லார் - சாதல் ஒருநா ளொருபொழுதைத் துன்ப மதுபோல் அருநவை யாற்றுத லின்று.

343

-நாலடியார் 154, 158, 295

ஞாலம் எனப்படும் சீல ஆசான்

1123. ஒல்வ தறியும் விருந்தினனு மாருயிரைக் கொல்வ திடைநீக்கி வாழ்வானும் - வல்லிதிற் சீல மினிதுடைய வாசானு மிம்மூவர் ஞால மெனப்படு வார்.

நன்றறி மாந்தர் நாடுஞ் செயல்கள்

1124. இல்லார்க்கொன் றீயு முடைமையு மிவ்வுலகின் நில்லாமை கண்ட நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையு மிம்மூன்றும் நன்றறியு மாந்தர்க் குள

சான்றோர் தம்மிற் சான்றோர் ஆகுக

1125. சான்றாருட் சான்றா ரெனப்படுத லெஞ்ஞான்றும் 2தோய்ந்தாருட் டோய்ந்தா ரெனப்படுதல் வாய்ந்தெழுந்த

1. மூங்கையா நிற்பானேல்.

1. தோய்ந்தாரிற் றோய்ந்தா.