உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388

இளங்குமரனார் தமிழ் வளம் 17

மரம்படு சிறுதீப் போல

அணங்கா யினடான் பிறந்த வூர்க்கே.

-புறநானூறு 338, 341, 349

117. வஞ்சினம்

தனைச் செய்து முடியேன் எனின் யான் இன்னவாறு ஆவேன்” எனச் சூளுரைத்தல். நெடுமொழி என்பதும் இது.

ச்

மேற்: தொல். பொருள். 79. பு.வெ.மா. 47, 69.) தொல்.பொருள்.79.பு.

கதிரோன் மறையுமுன் காண்பேன் வென்றி 1300. இன்று பகலோ னிறவாமுன் 'னேனோரை வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பின் - என்றும் 2அரணழியப் பாயு மடையார்முன் னிற்பென் 3முரணொழிய முன்முன் மொழிந்து.

-புறப்பொருள் வெண்பாமாலை 69

களிற்றுமேல் எறிவேல் கைக்கொடு வருவேன்

1301. செவ்விக் கடாக்களிற்றின் செம்மத் தகத்தெறிந்த கௌவை நெடுவேல் கொணரேனேல் - எவ்வை கடிபட்ட வில்லகத்துக் கைபார்த் திருப்பன் விடிவளவிற் சென்று விரைந்து.

-தகடூர்யாத்திரை

உளைவன செய்தார் உயிரை ஒழிப்போம்

1302. இளையருட் பெரியவன் சொல்லு மெம்மிறைக் குளைவன செய்தவ ருயிரை மற்றவர் கிளையொடு கீண்டர 4சாண்டு மன்றெனின் வளையொடு தலைமுடித் திருந்து வாழ்துமே.

1. னொன்னாரை.

2. அரணவிய.

3. முரணவிய.

4. சாடு.

-சூளாமணி 1261