உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

றேங்குலாம் பூந்தெரியற் றேர்வேந்த நின்னொடு பாங்கலா மன்னர் படை.

மண்ணே அன்றி விண்ணும் வேண்டுமோ?

1308. துன்னருந் துப்பிற் 'றொடுகழலார் சூழ்ந்திருப்பத் தன்னமரு மொள்வாளென் கைத்தந்தான் – மன்னற்கு மண்ணகமோ வைகின்று மாலை நெடுங்குடைக்கீழ் விண்ணகமும் வேண்டுங்கொல் வேந்து.

விண்ணின் விருந்தா விழைவார் வருக

1309. இன்ன ரெனவேண்டா வென்னோ டெதிர்சீறி முன்னர் வருக முரணகலும் - மன்னர் பருந்தார் படையமருட் பல்லார் புகழ விருந்தா யடைகுறுவார் விண்.

தான்படை தீண்டாத் தறுகண் உரவோன்

1310. கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினுந்

தான்படை தீண்டாத் தறுகண்ணன் - வான்படர்தல் கண்ணியபி னன்றிக்கறுத்தார் மறந்தொலைதல்

2எண்ணியபி னோக்குமோ வெஃகு.

391

-புறப்பொருள் வெண்பாமாலை 134, 65, 47, 55

கொல்லும் உரிமை கொடுப்பான் வேந்தன்

1311. நல்வா னவர்காண நம்மை யமரகத்து

வெல்வான் விரும்பிய வேல்வேந்தைக் - கொல்வான்

உனக்கே யுரிமை யுளதெனினு மிப்போ

ரெனக்கே தருவா னிறை.

ஏவு முன்னர் ஏற்பார் சிலரே

1312. தாரேற்ற நீள்மார்பிற் றன்னிறைவ னோக்கியக்காற் போரேற்று மென்பார் பொதுவாக்கல் வேண்டுமோ

-பாரதம்

1. றொழுகழலார்.

2. எண்ணியபின் போக்குமோ.