உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வீழ்ந்த.

புறத்திரட்டு

கொட்டுந் துடிக்குக் கொட்டுங் குளம்பு

1382. அடுதிறன் முன்பின னாற்ற முருக்கிப்

படுதலை பாறண்ண நூறி - வடியிலைவேல் வீசிப் பெயர்பவ னூர்ந்தமாத் தீதின்றி நாண்மகிழ் தூங்குந் துடியன் துடிகொட்டும் பாணியிற் கொட்டுங் குளம்பு.

411

-தகடூர்யாத்திரை

புரவிகள் கறங்கெனத் திரிதர் கின்றவே

1383. கறங்கெனக் காலசக் கரங்கள் தாமென மறங்கிளர் மன்னவர் மகுட நெற்றியும் உறங்கலில் கடாக்களிற் றுச்சி மேலுமாய்த் திறங்கிளர் புரவிகள் திரிதர் கின்றவே.

-சூளாமணி 1276

கடல்புகு தோணியிற் படைமுகம் போழ்மா

1384. பருத்தி வேலிச் சீறூர் மன்னன்

3உருத்தத ருண்ட வோய்நடைப் புரவி

கடல்மண்டு தோணியிற் படைமுகம் போழ நெய்ம்மிதி யருந்திய கொய்சுவ லெருத்தின் தண்ணடை மன்னர் தாருடைக் கலிமான் அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிரி னிகந்துநின் றனவே.

யானை வீரனும் அஞ்சுதகு கலிமா

1385. நிலம்பிறக் கிடுவதுபோற் குளம்பு கடையூஉ உள்ள மொழிக்குங் கொட்பின் மாமேல் எள்ளுநர்ச் செகுக்குங் காளை கூர்த்த வெந்திற லெஃகம் நெஞ்சுவடு விளைப்ப ஆட்டிக் காணிய வருமே நெருநை உரைசால் சிறப்பின் 'வேந்தர்தா முன்னர்க் 2. மன்னர்த. 3. உழுத்தத.