உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

கால்கழி கட்டில் கைவர விலையே!

1412. வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத் தன்னோ ரன்ன விளைய ரிருப்பப்

பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக் 2கால்கழி கட்டிலிற் கிடத்தித்

தூவெள் ளறுவை போர்ப்பித் திலதே.

மலையில் மறைப்பினும் மாயாய் போலும்!

1413. தோறா தோறா வென்றி தோலொடு துறுகல் மறையினு முய்குவை போலாய் நெருந லெல்லைநீ யெறிந்தோன் றம்பி அகற்பெய் குன்றியிற் சுழலுங் கண்ணன் பேரூ ரட்ட கள்ளிற்

கோரிற் 3கோயிற் றேருமால் நின்னே.

போகிடம் அறியேன் போய்ப்பார் போர்க்களம்!

1414. சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

யாண்டுள 'னோவென வினவுதி யென்மகன்

யாண்டுள னாயினு மறியே னோரும்

புலிசேர்ந்து போகிய கல்லளை போல

ஈன்ற வயிறோ விதுவே

தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே.

419

-புறநானூறு 312, 286, 300, 86

ஒருமகன் தன்னையும் செருமுகம் விடுவோள்

1415. கெடுக சிந்தை கடிதிவள் துணிவே 5மூதின் மகளி ராதல் தகுமே

மேனா ளுற்ற செருவிற்கிவள் தன்னை யானை யெறிந்து களத்தொழிந் தனனே நெருந லுற்ற செருவிற்கிவள் கொழுநன்

3. கோரிற்.

2. காலிழி. 5. முதிரா மகளிராகற்க யாமே.

1. அருஞ்சம.

4. னாவது.