உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448

இளங்குமரனார் தமிழ் வளம் 17

நெடுவேள் நிலைஇய காமர் வியன்றுறைக்

கடுவளி தொகுப்ப வீண்டிய

வடுவா ழெக்கர் மணலினும் பலவே.

வான மீனினும் வயங்கிப் பொலிக

1503. நாகத் தன்ன பாகார் மண்டிலந்

தமவே யாயினுந் தம்மொடு செல்லா வேற்றா ராயினும் நோற்றார்க் கொழியும் ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து பாசிழை மகளிர் பொலங்கலத் தேந்திய நாரரி தேறல் 'மாந்தி மகிழ்சிறந் திரவலர்க் கருங்கல மருகாது வீசி

வாழ்தல் வேண்டுமிவண் வரைந்த வைகல் வாழச் செய்த நல்வினை யல்ல தாழுங் காலைத் துணைபிறி தில்லை ஒன்றுபுரிந் தடங்கிய விருபிறப் பாளர் முத்தீப் புரையக் காண்டக விருந்த கொற்ற நீள்குடைக் கொடித்தேர் வேந்திர் யானறி யளவையோ விதுவே வானத்து வயங்கித் தோன்று மீனினு மிம்மென 3வியங்கு மாமழை யுறையினும்

உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகநுந் நாளே.

மணிமிடற் றொருவன் போல மன்னுக 1504. 4வலம்படு வாய்வா ளேந்தி யொன்னார் களம்படக் கடந்த கழறொடித் தடக்கை

ஆர்கலி நறவி னதியர் கோமான் போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி

1. தவாது நன்மகிழ்ந்

3. (ப்) பரந்தியங்கு.

2. விவ்வே.

4. வளம்படு.

-புறநானூறு 55