உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கொண்டமை மிகைபடத் தண்டமிழ் செறித்துக் 'குன்றுநிலை தளர்க்கு குருமிற் சீறி ஒருமுற் றிருவ ரோட்டிய வொள்வாட் செருமிகு தானை வெல்போ ரோயே ஆடுபெற் றழிந்த மள்ளர் மாறி

நீகண் டனையே மென்றனர் நீயும் 2நுந்நுகங் கொண்டினும் வென்றோ யதனாற் செல்வக் கோவே சேரலர் மருக

3கனந்தலை யெடுத்த முழங்குகடல் வேலி நனந்தலை யுலகஞ் செய்தநன் றுண்டெனின் அடையெடுப் பறியா வருவி யாம்பல்

ஆயிர வெள்ள வூழி

வாழி யாத வாழிய பலவே.

பொருட்பால் முற்றும்.

-பதிற்றுப்பத்து 63

1. குன்றினிலை.

2. நுன்னுங் கொண்டினுங் கொண்டி நுவன்றோய்.

3. காறிரையெடுத்த முழங்கு குரல்.