உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.

புறத்திரட்டு

அதனால், நற்றிற நாடுத லன்மை பற்றற யாவையும் பரிவறத் துறந்தே.

11. (47) கல்வி

முட்டறக் கற்றல் கட்டறு வீடாம்

எழுத்தறியத் தீரு மிழிதகைமை தீர்ந்தான்

459

-யாப். வி. 94.

மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின்

முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து

கட்டறுத்து வீடு பெறும்.

-திருக்.392. பரிமே. மேற்.

கற்றலும் அரிது! நிற்றலும் அரிது!

27. எழுதரிது முன்ன மெழுதியபின் னத்தைப் பழுதறவா சிப்பரிது பண்பா முழுதுமதைக் கற்பரிது நற்பயனைக் காண்பரிது கண்டக்கால் நிற்பரிது தானந் நிலை.

28.

-தனிப்பாட பெருந். 352.

12. (63) செங்கோன்மை

தண்மையும் வெம்மையுந் தாங்குவான் வேந்தன் நண்ணினர்க்கு நண்ணார்க்கு நாடோறுங் கோடாமைத் தண்ணியராய் வெய்யராய்த் தக்காரோ - டெண்ணிக் கருங்கடல்சூழ் மாநிலத்தைக் காப்பதா மன்றே இருங்கழற்கால் வேந்தர்க் கியல்பு.

-யாப்.வி. 94. மேற்.

கொடிய தென்பது குன்றுசூழ் மாளிகை

29. சிறைபடுவ புட்குலமே தீம்புனலு மன்ன

இறைவநீ காத்தளிக்கு மெல்லை - முறையிற்