உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

23. (123) குதிரைமறம்

ஒருகணந் தாக்கி யுருவொழி பாய்மா 95. பல்லுருவக் காலின் பரியுருவத் தாக்கித்தன் றொல்லை யுருவிழந்த தோற்றம்போ - லெல்லா மொருகணத்துத் தாக்கி யுருவிழந்த பாய்மாப் பொருகளத்து வீழ்ந்து புரண்டு.

96.

97.

98.

477

-தொல். பொருள். 72. நச். மேற்.

காற்குளம் பனைத்தும் கடமை வல்லன

முற்குளம்பி னாற்கிளறி மோந்தங்கோர் முக்காலும் பொற்சுண்ண மாடிப் புரண்டெழுந்து - தற்சென்னி நேர்நிறுத்தி நின்றுதறிக் கங்கைநீ ருண்டனவே பானிறத்த மால்வெண் பரி.

-வீரசோழியம். அலங். 10 மேற்.

24. (124) யானை மறம்

காவிரி நாடன் களிறும் முகிலும்

ஏங்கா முகில்பொழியா நாளும் புனறேங்கும் பூங்கா விரிநாடன் போர்மதமா - நீங்கா வளைபட்ட தாளணிகண் 'மாறெதிர்ந்த தெவ்வர்

தளைபட்ட தாட்டா மரை.

பீரசோழியம். அலங். 31. மேற்.

வல்லி அறுந்தால் மங்கலம் அறுந்தது

கானிமிர்ந்தாற் கண்பரிய வல்லியோ புல்லாதார் மானனையார் மங்கலநா ணல்லவோ - தான

மழைத்தடக்கை வார்கழற்கான் மானவேற் கிள்ளி புழைத்தடக்கை நால்வாய்ப் பொருப்பு.

1. மாறெதிர்ந்தார்க் கந்நாள்.

-தண்டி. 24. மேற்.