உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478

99.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

அகல உழவும் மதிலின் திறப்பும்

உருவத்தார்த் தென்னவன் ஓங்கெழில் வேழத் திருகோடுஞ் செய்தொழி லெண்ணி - னொருகோடு வேற்றா ரகல முழுமே யொருகோடு

மாற்றார் மதில்திறக்கு மால்.

-முத்தொள்ளாயிரம் 15.

களிறு போகக் கழுகுந் தொடரும்

100. படுபருந்தும் சூர்ப்பேயும் பல்விலங்கும் செந்நாய் கொடிகழுகு மின்னவெலாங் கூடி - வடிவுடைய கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு போமாறு போமாறு போம்.

-தனிப்பாடல். பெருந். 522

மன்னர் மதில்கள் என்ன வாகுமோ?

101. ஆர்த்தார்த்துக் கண்சேந்து வேர்த்து விரைந்துதன்

பொன்னோடை யானையின் மேற்கொண்டா னொன்னாங்கொல் மன்ன ருறையு மதில்.

எதிர்க்க வல்லார் எவரே யுள்ளார்?

102.

மட்டுத்தா னுண்டு மதஞ்சேர்ந்து விட்டுக்

கியாரோ வெதிர்நிற் பவர்.

களியானை கொண்டுவா வென்றான் களியானைக்

-யாப். வி. 94. மேற்.

103.

மன்னர் தலையை மகிழ்ந்துநீ ராட்டல்

பைய

கையது கையோ டொருதுணி கோட்டது மொய்யிலைவேன் மன்னர் முடித்தலை வுயர்பொய்கை நீராடிச் செல்லுமே 'யெங்கோன் வயவெம்போர் 2மாறன் களிறு.

-தொல். புறத். 72. இளம். நச். மேற்.

1. அங்கோர்.

2. LOITG00TL.