உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486

131.

132.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

மன்னட்ட வென்றியால் கன்னட்டார் கடத்து சீர்த்த துகளிற்றாய்த் தெய்வச் சிறப்பெய்த நீர்ப்படுத் தற்கு நிலைகுறித்துப் - போர்க்களத்து மன்னட்ட வென்றி மறவோன் பெயர்பொறித்துக் கன்னட்டார் கல்சூழ் கடத்து.

செய்வினை வாய்ப்பச் செய்த கற்சிலை கைவினை மாக்கள் கலுழக்க ணோக்கிழந்துஞ் செய்வினை வாய்ப்பவே செய்தமைத்தார் - மொய்போர் மறவர் பிணம்பிறக்கி வாள்வாய்த்து வீழ்ந்தோன் பிறபெயர்சூழ் கன்மேற் பெரிது.

பீடம் வகுத்துப் பிறங்கொளி யேற்றுமின்

133. அன்றுகொ ளாபெயர்த் தாரமரில் வீழ்ந்தோன்கற் கின்றுகொள் பல்லா னினமெல்லாம் - குன்றாமற் செய்ம்மினோ சீர்ப்பச் சிறப்பாகத் தீபங்கள் வைம்மினோ பீடம் வகுத்து.

134.

இடைகொள லின்றி மடைகொளல் வேண்டும்

கோள்வாய்த்த சீயம்போற் கொற்றவர்தம் மாவெறிந்து வாள்வாய்த்து வீழ்ந்த மறவேலோய் - நாள்வாய்த் திடைகொள லின்றி யெழுத்துடைக் கல்வாய் மடைகொளல் வேண்டு மகிழ்ந்து.

135.

1. புலிபொறித்த.

பொற்கோட் டிமயமே போன்று வாழிய

ஆவாழ் குழக்கன்றுய் வித்துக் களத்தவிந்த நீவாழ வாழிய நின்னடுகல் - ஓவாத

விற்கோட்ட நீண்டதோள் வேந்தன் 'பெயர்பொறித்த பொற்கோட் டிமயமே போன்று.

-தொல். பொருள். 60. நச். மேற்.