உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544

103.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

மாறன் களிறு பகைவேந்தர் கையுடன் கூடிய துண்டத்தைத் துதிக் கையிலும், முடித்தலையைக் கொம்பிலும் கொண்டு நீராடிச் செல்லும். துணி - துண்டம் கோடு - கொம்பு.

104. தானவர் - அசுரர். மானவேந்தன் - அருச்சுனன். பிறக்கிடம் - பின் வாங்குதல். மலைதல் - போரிடல். ஒல்லான் - ஏற்காத

வனாக.

105. நிற்றந்து - நின்று. மணி நிறப்பாகன் கண்ணன். ஐவர்க் கிடையோன் - அருச்சுனன். வேள் - முருகன். சூர் - சூரபன்மன். தவன்றி - செறிந்து. அமர்தல் - விரும்புதல்.

106. தார்

-

படை. வெல்வருக

-

வென்று வருக. போர்க்களிறு

காணா இளமையான் - போர்க்களிறும் கண்டறியாத வீரன்

மாணார்

-

107. சிறுவன் வீழ்ச்சி அறுகயிற்றுப் பாவை போல்வது. இதனைக் கண்ட தாய் மகிழ்ந்தாள். வீரனால்வீழ்ந்து பட்டோர் தாயரே, கேளிர் போல் அழுது கிடந்தனர்.

108.

புண் அனந்தர் - புண்ணுற்ற மயக்கம். போற்றுநர் - பேணு வார். உளை ஓரி ஊளையிடும் நரி. உட்க - அஞ்ச. இது பேய்க் காஞ்சி.

109. ஆளி மதுகை

-

அரியேறு அன்ன வலிமை. கூளி - பேய்.

பசி தீர்ந்தமையால் தீர்த்த வாள்பாடிக் கூளிகள் ஆடின. இது

வாள் மங்கலம்.

தலையொடு முடிந்த நிலைக்கு" மேற்கோள் நச்.

110.

மெய் பெறாள்

-

உடலைப் பெறாளாய். "கொண்டோன்

111.

-

வாரா உலகம் வீட்டுலகம். அலகற்ற

கணக்கற்ற. "கழிந்

தோர் தேஎத்து அழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலை"க்கு மேற்கோள். நச்.

வால் நரை

112.

6

-

-

மிக வெளுத்த நரை. பட்டனன் இறந்தான். பொழுது. நோன் கழை - வலிய அடிமரம். துயல்வரும் - அசையும். வெதிர் - மூங்கில். சிதர் - மழைத்துளி.

ஞான்று

-

113.

பால் நாள் - (பானாள்) நடுநாள். அடுக்கம்

-

மலை. அதர் -