உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92.

93.

94.

புறத்திரட்டு

543

அனைத்துலகுஞ் சூழ் போதல், நிதியங் கைக்கொள்ளல், அளவிடற்கருமை, ஆயவற்றால் கடலும் படையும் ஒப்புமை யுடையன. கடல், நீர் வடிவிற்று என்பதொன்றே வேற்றுமை. ஒருமை விரோதத்திற்கு இஃதெடுத்துக்காட்டு.

மாநாகம் முன்னுயர்த்தான் - துரியோதனன், வென்றுவரு கணையான் - அருச்சுனன். அவன் மகன் அபிமன்னு ‘ஓடாப் படையாண்மை'க்கு எடுத்துக்காட்டு.

பாண்டில் - தேர். இகந்து கடந்து. தை அணல் அழகு படுத்தப்பட்ட கழுத்து. கடுப்ப - போல. கடாஅம் - மதநீர்- கடியமை கள்- மணமிக்க கள் சிதர்தல் - சிதரிப் பரவுதல்; வேல் + திரித்து - வேறிரித்து.

-

பரியுருவ நடைகெட. பாய்மா - குதிரை.

95.

96.

சுண்ணம்

97.

98.

99.

100.

-

-

மணப்பொடி. பால்நிறம் பானிறம்.

இடித்துப், பொழியாமலும் நீர்ப்பெருக்குக் குறையாதது காவிரி. யானையின் கால்கள் கழல் பூண்டன; அப்பொழுதே பகைவர் தாள்கள் தளைபட்டன. தாள் + தாமரை - தட்டா மரை. தெவ்வர் - பகைவர். இது தொழிற் குறை விசேடத்திற்கு எடுத்துக்காட்டு.

-

-

பகைவர். வார்

-

-

நீண்ட.

வல்லி விலங்கு. புல்லாதார் மானவேல் - வலியவேல். புழை வலியவேல். புழை - துளை. தடக்கை பெரிய கை. நால்வாய் - தொங்கும் வாய். பொருப்பு மலைபோன்ற பொருப்பு-மலைபோன்ற யானை. 'யானை கால் நிமிர்ந்தால் மங்கல நாண் அறும்' என்க. ‘வலி' என்பதற்கு வைதருப்ப நெறியார் காட்டும் சான்று இது. உருவம் - அழகு. கோடு - கொம்பு, தந்தம். அகலம் - மார்பு. அகலம்-மார்பு. வேற்றாரும் மாற்றாரும். பகைவர்.

படு பருந்து

-

பெரும பருந்து. சூர் - அச்சம். போமாறு

போகும் வழி. கொடி - காகம்.

101.

கண்சேந்து

-

கண் சிவந்து. மேற்கொண்டான்

-

தலைவன்.

ஓடை – நெற்றிப்பள்ளம்.

102.

மட்டு

-

மது. களியானை - மதஞ் செருக்கிய யானை.