உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542

-

இளங்குமரனார் தமிழ் வளம் 17

6

பறவை. முதனிலைக் குணத் தீவகத்திற்கு இஃது எடுத்துக் காட்டு.

87. - பகழி - அம்பு. காய்ந்தவர் - எதிர்த்தவர். “செம்மை யுடையார் சொல்லை அம்போடு ஒக்கச் சிலேடித்தமையால் சிலேடை யாயிற்று” என்பது வீரசோழியக் குறிப்பு.

88.

ஞாட்பு

89.

90.

91.

போர். உடன் வயிற்றிருவர்

-

-

சுந்தோபசுந்தர் என்னும் உடன்பிறந்தார். “உடன் வயிற்றோர்” என்னும் அருந்தமிழ்ச் சொல், 'சகோதரர்' எனும் வடமொழிப் போர் வைக்குள் ஒளிந்தது. செரு போர். எருக்குதல் - நெருக்கித் தாக்குதல் அரவணிகொடியோன் - துரியோதனன். தமியர் - தனியர். தும்பி யானை. இருவரும் இணைந்து பொரல், கொடிகொடி பிணங்கற்குவமை.

-

ரோணன். மகன்

குறங்கு தொடை. ஆசான் அசுவத்தாமன். வேர்முதல் - மக்கள். மாதுலன் - மாமன். நிறீஇ நிறுத்தி. "செருவகத் திறைவன் வீழ்ந்தெனச் சினைஇ ஒருவன் மண்டிய நல்லிசை நிலை” என்பதற்கு இப்பாடலை டுத்துக் காட்டிக் “குருகுல வேந்தனைக் குறங்கறுத்த ஞான்று இரவு ஊர் எறிந்து பாஞ்சாலரையும் பஞ்சவர் மக்கள் ஐவரையுங் கொன்று வென்றி கொண்ட அசுவத்தாமாவின் போர்த் தொழில் போல்வன” என்னுங் குறிப்பெழுதியுள்ளார் நச்.

உயிர் தோன்றாமை போல் உடலுந் தோன்றா வண்ணம் சிதைந்து பட்டது. அடிபெயரா நிற்றல் - பின் வாங்காது நிற்றல். அரமகளிர் - தெய்வப் பெண்கள். மரவடி - மரக்கால். மரக்காலை வரிசையாக வைத்து விளக்கேற்றல் மங்கலமாகக் கருதப்பெற்றது போலும். 'நிரைமரக்கால்' வைத்தல் இன்றும் வழக்குண்மை அறிக.

கடல் முகிலையும் திரைகளையும் உடையது. படைகரி களையும் பரிகளையும் உடையது. கடல் மரக்கலம் உடையது. படை தேருடையது. பாய்மா - குதிரை. ஆழி - சக்கரம். கலம் கப்பல். இருபொருள் வேற்றுமைச் சமத்திற்கு இப்பாடல் எடுத்துக்காட்டு.