உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78.

79.

புறத்திரட்டு

541

-

இஃது இருவருந் தபு நிலை. தபுதல் - இறத்தல். வேட்டல் மணத்தல்; வேள்வி செய்தலுமாம். கதிரும் திங்களும் - ஒன்று கூடிப் பகல்வாய்த் தோன்றி ஒளி தேய்ந்ததுபோல் இருவரும் வீழ்ந்தார். இம் மறத்துறை கொடிது என்க.

ம்

பூத்தாள் மெல்லிய கால். புறவின்

வணக்கி

-

-

புறாவைப்போல்.

பணியச் செய்து. விறன் மதில் - வலியமதில்.

-

வேண்டார் பகைவர். “பார்க்கவே அரிதாம் மதிலைப் பற்றுதல் எளிதோ” என்க.

80.

பருதி

81.

82.

83.

84.

-

சக்கரம். பற்றார் பகைவர். வாள், கூறு இரண்டு செய்தது. ஒரு கூறுமதிலுள் வீழ்ந்தது.

கங்கை சிறுவன் - வீடுமன். காய்கதிரோன் செம்மல் - கன்னன். செயிர்த்தார் - பகைவர். மறுவந்தார் - கலக்கங்கொண்டார். கனற்ற - வெதுப்ப. சிறக்கணித்தல். கண்ணை ஒரு பக்கமாகச் சுருக்கிப் பார்த்தல். “சிறக்கணித்தான் போல நகும் (திருக். புறத்துறையுள் ஒன்று. “கூழை தாங்கிய எருமை” என்பது தொல். முதுகிட்டோடும் தன் சேனைக்குப் பின்னே சினம் செருக்கி நின்று தானே பகைப் படையைத் தாங்கும் நிலை.

1095) எருமை

-

கோடுபோல் தண்டினை விட்ட வீமன், மாமன் சகுனியைத் தழுவிப் போரிட்டான். ஏறு ஆடல் ஆயர் என - ஏறு தழுவும் விழாவைக் காணும் ஆயர்களைப் போல.

பிறழல் - தவறல். எறிதல் - அழித்தல். குறைத்து அடுக்குதல் - கொன்று குவித்தல். பல்படையார் - பகைவர். படி - தன்மை. கொன்று குவித்தல் நூழிலாட்டு என்னும் புறத்துறையைச் சார்ந்தது.

85.

ஆள்

86.

-

-

வாரால் இறுக்கிக்

உறை

காலாள். வள்வார் முரசம் கட்டப்பெற்ற முரசு. ஒழுகு உறைகழித்தான் என்க. உ கழித்தல் வாளை உறையினின்று எடுத்தல். தொழில திசயத்திற்கு இஃது எடுத்துக்காட்டு.

-

வேந்தன் கண் சிவத்தலால் பகைவர் தோள், திசை, அம்பு, புட் குலம் சிவந்தன என்க. தெவ் - பகை. சேந்தன - சிவந்தன. புள்