உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546

121. கோதை

122.

123.

-

இளங்குமரனார் தமிழ் வளம் 17

சேரன். ஏறூர்ந்த அந்தரத்தான் - சிவபெருமான். கோழியான் - முருகன், கோழிக கொடியுடையவன் ஆகலின். ஆழியான் பலதேவன். "இது சேரனைப் பலதேவராகக் கூறியது." நச்.

-

புகா - உணவு. இயம்ப - ஒலிக்க. குரிசில் - தலைவன். ஆள் -

காலாள்.

-

காணாத கண் புறத்தே காணுதற்குரிய கண் அல்லாது அகத்தே காணுங் கண். நாகம் பாம்பு. 'அலையாமை

கட்டுரைப்பார்' என்பதும் பாட ம்.

124. பிறை, வளர்தல் தேய்தல் பிறத்தல் இறத்தல் உடையது என்பது மாயை. நிலைபேறுடையது என்க. வள்ளியாவது தண்கதிர் மண்டிலம்.

125. சார்பு

-

தொடர்பு, பற்று. சார்பற்ற அது பிறவற்றுக்குச் சார்பாயது. சுடர் - கதிர். “கந்தழியாவது ஒரு பற்றுமற்று அருவாய்த் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள்" நச். 126. தாழி கவிப்ப - முதுமக்கட் டாழியால் மூட. நோற்றனை நோன்பு கொண்டாய். வரை நோற்றனை என்க. உலகங் கொள்ளாத புகழோன் சீர் பொறிக்கும் கல் தருதலால் நோற்ற தாம்.

127.

128.

-

-

கல்லாயும் கல்லை ஆராயும். விடலை - வீரன். தூரியம் இசைக்கருவிகள். தொட இயக்க. சீரியல் பாடல் பண்ணோ டிசைந்த பாடல்.

66

-

-

இது கால் கோள்” - திருவிழாத் தொடக்கமாகக் கால் நடுதல் கால் கோளாம். வரை அறை - மலையில் அமைந்த பாறை. மாத்தாள் - அகன்ற அடிவாரம். வரை அறை வரை அறுத்தல். வரை யறை வாரா - அளவிடற்கரிய.

129. யாத்து

130.

-

-

-

யாத்து - கட்டி. பூப்பலி பூவைப் பலியாகத் தூவுதல். மீப்படர்ந்த வானுலகு சென்ற. வரக் கடவ நாள் எழுந்திருத்துச் செய்யு நாள். அஃதாவது பிரதிட்டை

கார்ப்படுத்த - மேகத்தில் உண்டாகிய. வல்லேறு அடைய முழுமையாக.

-

-

இடி.

-