உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

all

புறத்திரட்டு

கடவுள் வாழ்த்து

தன்றோ ணான்கி னொன்றுகைம் மிகூஉங் களிறுவளர் பெருங்கா டாயினு

மொளிபெரிது சிறந்தன் றளியவென் னெஞ்சே.

வேகமாநெறி சேரும் வினைகளும்

தாக போகம் விடாத தளர்ச்சியும்

சோக வாரியி னால்வருந் துன்பமும்

போக யானை முகத்தனைப் போற்றுவாம்.