உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

66

இளங்குமரனார் தமிழ்வளம் 18

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற" (61)

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்” (62)

என்பன அவை, ஆதலால்

1. அறிவறிந்த மக்கட் பிறப்பாக இருத்தல்

2.பழிபிறங்காப் பண்புடை மக்கட் பிறப்பாக இருத்தல் என்பவை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனியவை என்றார் வள்ளுவர்.(68)

ஒப்புரவு:

6

‘ஆன்றோர்' ‘சான்றோர்' என்பவற்றைப் பொது மக்களும் அறிவர். புலமையாளரும் அறிவர், ஆன்றோர், அறிவறிந்தோர்: சான்றோர் பழிபிறங்காப் பண்பினர். நல்லறிவும் நற்பண்பும் உடையவரின் நயத்தக்க உருவாக்கம், தரமேம்பாடு மிக்கவை யாகவே இருக்கும் என்பதை நம்பலாம். ஏனெனில், நல்லறிவும் நற்பண்பும் தரக்கேட்டை உருவாக்கத் தலைப்படா.

தம்மைப் போலவே பிறரும் நலப்பேறு பெறவிழைந்து செயலாற்றச் செய்வது நல்லறிவு

தம்மைப் போலவே பிறரும் நலப்பேறு பெறவிழைந்து செயலாற்றுவது நற்பண்பு.

L

இவை பிறர் நலம் தம் நலம் என்னும் இரண்டையும் ஒப்பக் கொள்ளும் ஒப்புரவு கொண்டவை.

ஒப்புரவு உள்ளத்தின் உருவாக்கம்; குறையும் கேடும் உடையதாக மாட்டா

66

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தந்நோய்போல் போற்றாக் கடை

وو

ஒருநாளும்

“பிறர் துயரைத் தம் துயர் போல் கருதாது செயலாற்றும் அறிவு அறிவாகாது என்றே தள்ளப்பட்டது.

பெருந்தகையால்.

வள்ளுவப்