உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

205

கலை - புல்வாய், உழை, முசு.

மோத்தை - ஆடு.

தகர் - ஆடு.

உதன் - ஆடு.

அப்பர் - ஆடு.

போத்து - பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய், நீர்வாழ்வன,

மயில், எழால்.

-

கண்டி எருமை.

கடுவன் - குரங்கு.

பெண்பாற் பெயர்களும் அவற்றைப் பெறுவனவும்

பேடை - கோழி

பெடை ஒட்டகம், குதிரை, கழுதை, மரை.

பெட்டை

ஒட்டகம், குதிரை, கழுதை, மரை.

பெண் - மக்கள்.

பிணா

-

மக்கள்.

மூடு-ஆடு.

நாகு

எருமை, மரை, பெற்றம், நந்து.

கட மை - ஆடு.

அளகு - கோழி, கூகை, மயில்.

மந்தி - குரங்கு, முசு, ஊகம்.

பாட்டி - பன்றி, நாய், நரி.

பிணை -புல்வாய், நவ்வி, உழை, கவரி.

பிணவு - பன்றி, புல்வாய், நாய்.

பிணவல் - பன்றி, புல்வாய், நாய்.

பிடி - யானை.

ஆ - பெற்றம், எருமை, மரை.

இவற்றைக் கூறிய ஆசிரியர், கூகையைக் கோட்டான் என்பதும், கிளியைத் தத்தை என்பதும், வெருகைப் பூசை என்பதும், பன்றியை ஏனம் என்பதும் பிறவும் சுட்டுகின்றார். இவ்வளவும் கூறியபின்,

“பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே”

என எடுத்த பொருளை முடித்ததைக் கூறுகிறார் (1569)