உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

தப்பும் தவறும்:

தப்பு

தவறு

இளங்குமரனார் தமிழ் வளம் - 2

2

கொண்டொழுகத் தக்க கடைப்பிடியைக் கொண் டொழுகாது தப்ப விடுதல்.

- செய்ய வேண்டும் ஒன்றைச் செய்யாது தவறி விடுதல்.

தப்பு, தவறு என்பவை குற்றம் என்னும் ஒரு பொருளே தருவன எனினும், முன்னது கடைப்பிடியொழிந்த

குற்றத்தையும் குறிப்பதாம்.

தன்

தப்புதல் - தப்பித்தல் என்பவனற்றைக் கருதுக. ‘பாண்டியன் தவறு இழைப்ப' என்பதையும், இறந்தாரைத் 'தவறினார்' என்பததையும் எண்ணுக. தப்பைக் காட்டிலும் தவறு கொடிது என்பதையும் எண்ணுக. இக்கால், இரண்டும் வேறுபாடற வழங்குகின்றதாம்.

தள்ளி முள்ளி:

தள்ளி

முள்ளி

மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கியும் அடித்தும் நகர்த்துதல்.

தாற்றுக் கோலால் அதை இடித்தும் காயை முள்ளியும் நகர்த்துதல்.

சுறுசுறுப்

சண்டி மாட்டைத் தள்ளி முள்ளி ஓட்டுதல் வழக்கம். அவ்வழக்கத்தால் தோன்றிய இணைச் சால், பில்லாதவர்களை வேலை வாங்க வேண்டியிருப்பதாகக் கூறுவதாயிற்று.

தள்ளுதல் ஏவி

ஏவிச் செய்வித்தலும், முள்ளுதல்

இடித்துரைத்தும் திட்டியும் செய்வித்தலும் குறித்தது.

தாங்குவார் தரிப்பார்:

தாங்குவார் வறுமைக்கும் துயருக்கும் களை கணாக (ஊடாக இடையில்) அல்லது துணையாக இருந்து தவிர்ப்பார்.

தரிப்பார்

உற்ற போதெல்லாம் உடனிருந்து உரையாலும் உளத்தாலும் உதவுவார்.

டை

தாங்குவார், 'சுமை தாங்கி' போல்வார். தரிப்பார் உடை போல்வார். இவ் வுவமைகளாலேயே தாங்குவார் தரிப்பார்