148
பருக்கை தண்ணீர்
பருக்கை
—
தண்ணீர்
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
சோறு
சோற்று நீர்
“பருக்கை தண்ணீர் ஆயிற்றா?” எனக் கேட்பது உண்டு. உண்டு ஆயிற்றா என்பதே அக் கேள்வி. கஞ்சித்தண்ணீர் என்பதும் ஒரு சார் இத்தகையதே.
அரிசியின் அளவு வேகவேகப் பருப்பதால் 'பருக்கை’ ஆயிற்று. பரு, பருப்பு, பரியது இன்னவை உருவப் பருமை காட்டுவன. தண்ணீர் என்பது நீற்றுத் தண்ணீர், சோற்றுத் தண்ணீர் என்பன.
புல்லரிப்பு பூரிப்பு
புல்லரிப்பு ஒரு நிகழ்ச்சியைக் காண்டலாலும் கேட்டலாலும் வரும் மயிர்க்கூச்செறிவு
பூரிப்பு
மகிழ்ச்சி அல்லது மனவிம்மிதம்.
திடுக்கிடும் செய்திகளும் எதிர்பாராத திருப்பங்களும் உடைய கதை, நொடி கேட்குங்காலும், திரைப்படம் காணும் காலும், வரலாறு நிகழுங்காலும், புல்லரிப்பும், ஏற்படல், இணைத் தொடர் நிகழ்ச்சிகளாம்.
பொச்சரிப்பு பூழாப்பு
பொச்சரிப்பு
பூழாப்பு
66
உள்ளரிப்பாம் எரிவு
பொறாமை
பூரிப்பும்
அவன் பொச்சரிப்பும் பூழாப்பும் அவனை அமைதியாய் இருக்கவிடாது” என்பர். உட்சினமும், பொறாமையும் தாமே இருக்கும். விட்டு வைக்குமா?
பொச்சாப்பு-மறதி; பொச்சரிப்பு-எரிச்சல்
பூழாப்பு- பொறுக்க முடியாமை அல்லது பொறாமை.
முண்டும் முடிச்சும்
முண்டு முடிச்சு
―
மரத்தின் தூர் திண்டு திண்டாக பருத்திருத்தல்
- மரத்தின் தூரில் கணுக்கள் இருத்தல்.