உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஞ்சி தண்ணீர்

இணைச்சொல் அகராதி

3

மெல்லின எதுகை. (ஞ்,ண்)

கண்ணீரும் கம்பலையும்

மோனையுடன் மெல்லின எதுகை.

2. மோனையால் இயைதல் இன்னொரு வகை.

அண்டை அயல்

குறிலுக்குக் குறில் (அ, அ)

கட்டு

காவல்

குறிலுக்கு நெடில் (க,கா)

போவாய் பொழுவாய்

நெடிலுக்குக் குறில்

அடியோலை அச்சோலை

மோனையுடன் இறுதியடுக்கு

அற்றது அலைந்தது

மோனையுடன் ஈறு ஒப்பு

நேரம்

காலம்

நெடில் மோனை.

கேளும் கிளையும்

ஏகார இகர மோனை.

ஓட்டை உடைவு

மொய்யோ முறையோ

ஒகர உகர மோனை.

பூச்சி

பொட்டு

-ஊகார ஒகர மோனை.