உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

2

பிற வகை.

எச்சிற்கை ஈரக்கை

ஈறொப்பு.

கடுவாய்

புலி

சீலை

து

து

ணி

நத்தம்

புறம்போக்கு

இழு

கேள்வி

பொருள் இனவொப்பு.

பறி

முறை

தொழில் வழி ஒப்பு.

சிண்டான் பொண்டான்

எதிரும் புதிரும்

எதுகையுடன் முரண்

இன்னன விரிவன.

ஒருநாள் மதுரையில் இருந்து பூவானி (பவானி)க்குச் செல்கிறேன்; பேருந்து செலவு; ஆறுமணி நேரம் ஆகும்! அப்பொழுதையப் பயன்பொழுது ஆக்குவது எப்படி?

இணைச்

சொற்களை நினைந்து எழுதுவது! ஓடும் ஓட்டத்தில், நினைவோட்டத் தடை உண்டோ? எழுத்தோட்டத் தடைதானே உண்டு? கிறுக்கல் எழுத்தாக இருந்தால் என்ன- படியெடுத்துக் கொள்ளலாமே!

இனைச் சொல்லைத் தொகுத்து விட்டால் பொருள் ளக்கம் அமைந்து எழுதலாமே! ஒழுங்குப்படுத்தியபின், இடை இடையே சேர்ப்பனவும் சேர்க்கலாமே!

பூவானிச் செலவு தந்த இணைச் சொற்கொடை ஏறத்தாழ இருநூற்று ஐம்பது! பின்னே அதனை எண்ணிச் சேர்க்க அமைந்த தூண்டல், புதுவைத் தனித்தமிழ்க் கழகச் சிறப்பு* ஆய்வரங்கப் இப்பொழிவு அச்சுவடிவுற்றது. “தனித்தமிழ்ப் படைப் பாய்வு” என்பது நூற்பெயர். அதில் இணைச் சொற்கள் இருபத்தைந்தும் அவற்றின் விளக்கமும் இடம் பெற்றுள.