உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

66

2

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

சிறுபறை சிற்றில் சிறுதேர் என்னப்

பெறுமுறை ஆண்பாற் பிள்ளைப் பாட்டே”

அவற்றுடன்,

பின்னைய மூன்றும் பேதையர்க் காகா ஆடும் கழங்கம் மானை ஊசல்

பாடுங் கவியாற் பகுத்து வகுப்புடன்

அகவல் விருத்தத் தாற்கிளை யளவாம்.'

(இலக்கண விளக்கம் பாட்டியல். 434,435) பிள்ளைத்தமிழ் ஓதுங்கால் அளவை மூன்று முதலாக இருபத் தொரு திங்கள் என்பர். ஒன்று முதல் ஐந்தாண்டளவு என்றும், பதினாறு யாண்டளவு என்றும் கூறுவர். அரசர் முடிசூடிய பின்னரும், மகளிர் பூப்பெய்திய பின்னரும் பிள்ளைத் தமிழ் பெறார் என்றும் கூறுவர்.

66

66

பிள்ளைப் பாட்டே தெள்ளிதின் கிளப்பின் மூன்று முதலா மூவேழ் அளவும்

ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே.”

'ஒன்று முதல் ஐயாண் டோதினும் வரையார்.

"தோற்ற முதல்யாண் டீரெட்டளவும் ஆற்றல் சான்ற ஆண்பாற் குரிய."

66

காப்பு முதலாகிய யாப்புவகை யெல்லாம் பூப்பு நிகழ்வளவும் பெண்பாற் குரிய.”

“தொன்னில வேந்தர் சுடர்முடி சூடிய

பின்னப் பெறாஅர் பிள்ளைப் பாட்டே.”

(பொய்கையார்)

(இந்திரகாளியார்)

(பரணர்)

(பன்னிருப் பாட்டியல். 174-178)

பிள்ளைத் தமிழ்ப்பாட்டு, ஆசிரியச் சந்த விருத்தங்களாற் பாடப்பெறும். அதில் காப்புப்பருவம் ஒன்பது அல்லது பதி னொரு விருத்தங்களால் அமைதல் வேண்டும் என்பது விதி.