22
அறிகுறி
அறி குறி
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
ஒலி, மணம் முதலியவற்றால் அறியும் அடையாளம்.
தோற்றத்தால்
அல்லது உருவால்
அறியும்
66
அடையாளம்.
‘வண்டி வரும் அறிகுறியே இல்லையே” என நெடுநேரம் வண்டிக்குக் காத்துக் கிடப்பவர் கூறுவர். வண்டி வரும் ஒலியும் இல்லை; புகை முதலிய தோற்றமும் இல்லை என்பதாம்.
மழை பெய்யும் அறிகுறியே இல்லை என்றால் பெய்தற்கு ஏற்ற காற்றும் வெயிலும் இல்லை; மழை முகிலும் மின்னல் இடியும் இல்லை என்பதாம்.
அறி என்னும் பொதுப்பொருள் உருவக் காட்சியை விலக்கி ஒலி, மணம் முதலியவற்றைக் குறித்து நின்றதாம். குறி என்பது உருவக் காட்சியைக் குறித்து நின்றதாம்.
ஆட்டம்பாட்டம்
ஆட்டம்
பாட்டம்
―
தாளத்திற்குத் தக்கோ, தகாதோ ஆடுவது ஆட்டம் ஆட்டத்திற்குத் தக்கோ, தகாதோ
பாட்டம்
பாடுவது
பாட்டு, பாட்டம் என வழங்குதல் இதனால் அறியலாம். சால்லால் ஆடுதல் பாடுதல்களைக் குறிப்பதாயினும், இலக்கணையாய் வேறு குறிப்பினதாம்.
பிறரைப் படாப்பாடு படுத்திய கொடியவர்களுக்கும் முதுமை, வறுமை, நோய்மை முதலியன வந்து வாட்டுமல்லவோ! அந்நிலையில் அவர் தம் பழநாள் கொடுமைகளைச் செய்ய யலாதவராய் அயர்ந்து ஒடுங்கி ‘என்ன?' என்று கேட்பதற்கும் ஆளின்றிக் கிடப்பரன்றோ! அந்நிலையில் அவரை ‘ஆட்ட பாட்டமெல்லாம் ஒடுங்கிவிட்டது. அவர் ஆடிய ஆட்ட மென்ன? பாட்டமென்ன? எல்லாம் எங்கே போனது?” என்று இகழும் வழக்கைத் தழுவியது இது. ஆடைகோடை
ஆடை
கோடை
ய
மழை பெய்தற்குரிய கார் காலம் ஆடை
– வெயில் அடித்தற்குரிய கோடை காலம் கோடை