உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ் வளம்

228 தனித்தமிழ்ப் பற்றாளர்களோ தவத்தந்தையை இழந்த தவிப்பில் அழுந்தினர்.

அடிகளார் உரையாலும் பாட்டாலும் பாராட்டப்பட்ட தொகை தனிப்பெருந்தொகையாம்! இந்நூலின் அளவுக்குச் சிலச் சில கீற்றுகள் மட்டும் போற்றிக் கொள்ளப்பட்டன. வரும் 'புகழ் மாலை' அது.