உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

புதுவை அரசு சட்டக் கல்லூரி

புதுவை சேலிய மேடு இலக்கியச் சோலை

புதுவை தமிழ்க் காவற்குழு

215

புதுவை தட்டாஞ்சாவடி பாவாணர் இளைஞர் நற்பணி

மன்றம்

பெங்களூர்

அமைப்புகளும்

உலகத் தமிழ்க் கழகமும் பல்வேறு

தங்கவயல் முச்சுவைக்கலை மன்றம்

தங்கவயல் உலகத் தமிழ்க் கழகம்

தங்கவயல் தமிழ்ச் சங்கம்

மலேசியா தமிழ் இலக்கிய மன்றம் கிள்ளான்

மலேசியா உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்

மலேசியா செலாமா பேராக்கு.

பேரிரங்கல்

பாவாணர் அண்ணாமலை நகரில் வாழ்ந்த நாளில், அவர்தம் திறம் அறியார்க்கு அவர்திறம்உணர்த்தப் பாவேந்தர் பாடிய பதிகம் ஒன்று; அது முன்னாகத் தரப்படுகின்றது. பாவாணர் மறைவின்பின் எண்ணற்ற பாவலர்கள் இரங்கற் பாக்கள் இசைத்துளர். அவற்றுள், பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடிய பதிகம் ஒன்று மட்டும் அடுத்துத் தரப்படுகின்றது.

இரண்டும் இரங்கல் ஆமோ? முன்னது உணரார்க் இரங்கியது! பின்னது உயிரார்க்கு இரங்கியது! ஆதலால் இரங்கல் வகையவே!

பாவாணரைப் பற்றிப் பாவேந்தர்

(நான் கண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம்)

செந்தமிழ்ச் செல்வச் சிறப்பும் திருநாட்டில்

வந்தே றிகள் அடிக்கும் வாய்ப்பறையும் - இந்தாபார்

என்னும்பா வாணர் எவன்எவ் விடர்செயினும்

இன்னும்பார் என்னுமடல் ஏறு.