உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் பொன் மொழிகள்

283

திருமலி இரா. முத்துக்குமாரசாமி அவர்கள். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடையேன். "மாசறு 'பொன்னே' வலம்புரி 'முத்தே” என்பார் இளங்கோவடிகளார்!

தமிழ்ச்செல்வம்

பாவாணர் நூலகம்

திருநகர், மதுரை - 6

தமிழ்த் தொண்டன்.

இரா. இளங்குமரன்

18-4-86.