உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

S.S. (Steam ship) பாரதி என்னும் கப்பலை மறந்து விட்டீர்களா என்றார் வீரர் வ. உ. சி.

கற்றார்:

நாவலர் நகைச்சுவையாகப் பேசவும் வல்லவர். சிலர் 'பற்பொடி' என்பதைப் 'பல்ப்பொடி' என்றும், 'சொற்பொருள்' என்பதைச் 'சொல்ப்பொருள்' என்றும் சொல்லியும் எழுதியும் மொழிக் கேடு செய்து வந்தனர். அதனைக் குறித்து நாவலர் இனி இவர்கள், "கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்பதைக் 'கல்த்தாரைத் கல்த்தாரே காமுறுவர்" என்றுதாம் எழுதுவர்! பேசுவர்" என்று கூறி எள்ளி நகையாடுவார்.