உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் தாயின் அருமைத் தனயன்

தமிழ்க் 'கா.சு.' அவர்கள்

தமிழகத்துக்கு வழங்கியுள்ள

தமிழ்ப் புதையல் - (நூல்களின் குறிப்பு)

1. இலக்கிய வரலாறு பகுதி 1

1928

2. இலக்கிய வரலாறு பகுதி 2

1928

3. அப்பர் சுவாமிகள் சரித்திரம்

1927

4. அறிவு விளக்க வாசகம்

1925

5. இந்தியச் சட்டக் கோவை

1927

6. உலக நன்மையே ஒருவன் வாழ்வு

1948

7. உலகப் பெருமக்கள் வாழ்வு பகுதி 1

1939

8.உலகப் பெருமக்கள் வாழ்வு பகுதி 2

1940

9. கடவுளும் வாழ்க்கை நலமும்

1948

10. குமரகுருபர அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்

1932

11. சிவஞான முனிவர் வரலாறும் நூலாராய்ச்சியும்

1932

12. செகப்பிரியர் வரலாறும் நாடகக் கதைகளும்

13. திருஞானசம்பந்தசுவாமிகள் சரித்திரம்

1944

14. தியானமும் வாழ்க்கை உயர்வும்

1947

15. மக்கள் வாழ்க்கைத் தத்துவம்

1948