உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

3

தமிழ் சிறக்க - தமிழ் நிலம் செழிக்க - தமிழ் உணர்வு தழைக்க தமிழக மக்கள் நூலைப் படிக்கவும் -படித்தபடி நடக்கவும் எடுக்கிற முயற்சி எங்கள் பணிக்குக் கிடைத்த பாராட்டு - பரிசு என்பதைவிட தமிழுக்குச் செய்த உதவி என்றே கொள்வோம்.

பல்கலைப் புலவர், தமிழ்க் 'கா.சு.' அவர்கள் இயற்றிய ஆராய்ச்சி நூல்களின் குறிப்பு ஓரளவு சரியாக வெளிவந்த ஆண்டுகளின் குறிப்புடன் இணைத்திருக்கிறோம்.

அன்னையகம்

குழித்தலை 639104

-

மீ.சு. இளமுருகுபொற்செல்வி.