உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

'அழுகை பாவம் அழிக்கும் மருந்தே” (27) "இன்ப துன்ப இருப்பிடம் பிள்ளை” {111)

“நல்லான் பிறர்குறை சொல்லான்” (175)

“சித்தம் திருந்தினன் செத்துப்பிறந்தனன்" (188)

“தனித்தனி மனிதனைத் தலையில் தூக்கி

வெறிகொண் டாடல்அறிவா காது

கொள்கை வளர்க்கக் கொள்க அன்பை” (248-50)

175

இன்ன மணிமொழிகள் மிடைந்தது சித்தந் திருத்தலாம். அகவல் அடிகள் 369 கொண்டது.

முதுமை உளறல்

"உடல் நலம் குலைந்தது. கண்ணொளி குன்றியது. முதுமை அடர்ந்தது; பொழுது பெரிதும் படுக்கையில் கழிகிறது" என்னும் நிலையில் கருத்தொளித் துணையால் வெளிப்பட்ட பாநூல் முதுமை உளறல்.

46

'ஒருபுலன் ஒடுங்கின் மறுபுலன் விளக்கம்”(24)

"உளறலுக் குண்டோ ஒழுங்கும் வரம்பும் இளமை உளறுமோ? உளறினும் வளமே! முதுமை உளறும் புதுமை பூக்குமோ?”

வை நூல் வெளிப்பாட்டு நிலைவிளக்கம் (37-9)

‘மாதவிமீதும் தீதெணாக் கண்ணகி' (59)

'சேக்கிழார்அருளிய பாக்கள் மனநூல்' (66)

உடையவர் கேளாமல் உரிமையன்பால் வழங்கும் சான்றிதழ்கள் வை; மனம் சார்ந்தவை!

“எழுத்துச் சொல்லில் ஒழுக்கம் பழுக்குமோ? வாழ்க்கையில் ஒழுக்ம்பழுத்தல் வேண்டும்” (3, 4)

இஃது ஒழுக்க விழுப்பம்.

உள்ளம் உள்ளம் நள்ளும் நட்பே (3)

முறையிடும் பயிற்சி குறைக்கும் குற்றம் (14)

என்பவை சீர்திருத்தச் செம்பொருளில் செறிந்தவை.