உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவரங்கர் வரலாற்றில் இடம்பெற்றுள்ள

காலக் குறிப்புகள் சில

23 - 5 - 1890

திருவரங்கர் தோற்றம்

1899

தந்தையார் இயற்கை எய்துதல்

1906

திருவரங்கர் கொழும்பில் உறைதல்

1918

1914

1916

1917

தவத்திரு மறைமலையடிகளின் முதல் இலங்கைச் செலவு

அடிகளார்க்குத் தனித்தமிழ் எண்ணம் உருவாதல் அடிகளாரின் இரண்டாம் இலங்கைச் செலவு 'திருசங்கர் கம்பெனி' தோன்றுதல்

தனித்தமிழ் இயக்கம் உருவாதல்

1919

1920

செந்தமிழ்க் களஞ்சியம்

வெளியீடு தொடங்குதல்

21-9-1920

1920

1921

1924

1924

2 - 9 -

1927

என்னும் திங்கள்

திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தோற்றம்

சைவசித்தாந்த சங்கம் தோன்றுதல்

சென்னையில் கழகக் கிளையின் தோற்றமும் 'திருசங்கர் கம்பெனி' கழகத்துடன் இணைதலும் திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச் சங்கம் தோன்றுதல்

சைவசித்தாந்த சங்கச் சார்பில் குற்றாலத்தில் சாரல் மாநாடு நடாத்தத் தொடங்குதல்

திருவரங்கர் நீலாம்பிகையார் திருமணம்