உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு க

231

மடிமீது அமர்ந்தனள். இனி இவள் ஓடி உலாவும் பருவத்தினள் ஆதலின் தனது ஒள்ளொளியை யாண்டும் பரப்புவள் என்பதற் கோர் ஐயமில்லை என்பது அவ்வுரை அவ்வுரை இன்றுவரை ஐயமின்றி ஒள்ளொளி பரப்பி உயர்ந்து வருதல் உண்மையே.

செல்வி இரண்டாம் சிலம்பில் இலக்கண விளக்வு,ை இலக்கண விளக்க உரையாளர், இலக்கண விளக்கவுரையாளர் நூலாசிரியரே, இலக்கண விளக்க உரையாளர் யார்? இலக்கண விளக்க உரைச்சமாதானம், இலக்கண விளக்க உரைச்சமாதானப் போலித்தோற்றம், இலக்கண விளக்க உரையாளர் வரலாற்று மயக்க மறுப்பு, இலக்கண விளக்க உரையாளர் வரலாற்று மயக்க மறுப்பு, இலக்கண விளக்க உரை வரலாற்று மயக்க மறுப்பின் மேற்குறிப்பு என மறுப்பும், மறுப்புக்கு மறுப்புமாய்க் கட்டுரைகள் தொடர்கின்றன. ஆகலின் 'மறுப்பு எழுதும்முறை' என்னும் தலைப்பிட்டு வசையிலா மறுப்பே வடுவிலா மறுப்பு” என அறிவுறுத்த ஓர் உண்மை நாடுவோன் கிளர்கின்றார். இவ் விரண்டாம் சிலம்பின் இறுதிப் பக்கத்திலே வ.சு. அவர்களின் பெயரால் ஒருகுறிப்புள்ளது இது:

'இலக்கண விளக்க நூலுரையாசிரியர்:”

நமது செல்வி பல்வகைப் பொருட்கும் இடமமைக் வேண்டியிருப்பதாலும் இலக்கண விளக்க நூலுரையா சிரியரைப் பற்றிய ஆராய்ச்சிப் பொருள் பலஇதுவரை வெளிவந்திருக்கின்ற மையாலும் இது குறித்த மறுப்புக்கள் இனிச் செல்வியில் வெளியிடக்கூடாமையினை அன்பர்களுக்குத் தெரிவிக்கின்றோம். வ.சு.”

இதுவே செல்வியின் பதிப்பாசிரியர் நிலையில் (Published by V. Sunniah) என்று குறப்பிடப்பெறுவதை அல்லாமல் முதன் முலாகச் செல்வியில் குறிப்பிடப்பெறும் இடம் ஆகும் (2:54)

ஐந்தாம் சிலம்பில் திருவ.சு. அவர்களின் பல திறப்படைப்புகள் சுடர்கின்றன. அவற்றுள் முதலாவது எல்லாம் ஐந்தே என்னும் கட்டுரை. அது 1927 ஆம் ஆண்டு பிப்ரவரித் தங்கள் 5, 6 ஆம் நாள்களில் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் திரு.பா.வே. மாணிக்கநாயக்கர் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுச் சுருக்கமாகும் (49) அதே பரலில் யாண்டு பலவாயினும் நரையின்மை என்னும் தலைப்பில் புறநானூற்றுச் சொல்ஓவியம் வரை ஓவியமாக