உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24-5-1957

24-8-1958

கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

337

மனோன்மணீயம் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை விழா, சென்னை.

மறைமலையடிகள் நூல்நிலையத் திறப்பு விழா, சென்னை.

24-6-1959 இளையமாளார் வயிரமணி திரு. இரா. முத்துக் குமாரசாமி திருமணம்.

20-8-1961

12-7-1962

11-2-1966

31-7-1967

14-9-1967

14-11-1967

14,15-10-1968

26-1-1969

1-9-1969

18-20-12-1970

27-3-1972

4,5-8-1973

28-1-1977

29-1-1977

15-1-1979

4-11-1979

24-1-1983

கழகத்தின் 1008 ஆம் நூல் வெளியீட்டு விழா. மறைமலையடிகள் கலைமன்றத் திறப்பு விழா, பல்லாவரம்.

தென்னிந்திய தமிழ்ச் சங்கக் கட்டிடத் திறப்பு விழா, நெல்லை.

கா.சு. பிள்ளை ஆராய்ச்சி மன்றத் துவக்கவிழா, சென்னை.

திருவரங்க நிலையத் திறப்புவிழா, நெல்லை.

குமரகுருபரர் குழந்தை வளர்ப்புப் பள்ளித் துவக்க விழா, நெல்லை.

கழகச் சார்பில்திருவள்ளுவர் விழா, சென்னை. ஆட்சியாளர்தாமரைச்செல்வர் (பத்மஸ்ரீ) விருது

பெறுதல்.

தணிகைமணி செங்கல்வராய பிள்ளை டாக்டர் பட்டம் பெறுவித்தல்.

கழகப் பொன்விழா, சென்னை.

வள்ளலார்திருவருள்மண்டபத் திறப்புவிழா.

கழக ஆட்சியாளர் பவளவிழா.

மறைமலையடிகள் நூற்றாண்டு விழா.

செந்தமிழ்ச் செல்வியின் பொன்விழா.

ஆட்சியாளர் தமிழக அரசால் 'செந்தமிழ்ச் செல்வர்' என்னும் பட்டம் வழங்கப் பெறுதல். மறைமலையடிகள் நூல்நிலைய 20 ஆம் ஆண்டு நிறைவு விழா.

இயற்கை எய்துதல்.