உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




336

1925, 1926

2-9-1927

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

நெஞ்சில் ஈளைத்துயர்.

திருவரங்கர் நீலாம்பிகையார் திருமணம்.

பிப்ரவரி 1932 திருக்குறள் நாட்காட்டி

7-7-1935

18,19,-5-1935

4-6-1936

22-5-1937

-1937

வெளியீட்டுத்தொடக்கம்.

வ.சு.மங்கையர்க்கரசியார்திருமணம்.

திருவள்ளுவர் திருநாட்கழகம்தோன்றுதலும் முதல் ஆண்டு விழாவும்.

திருவள்ளுவர் திருநாட்கழக இரண்டாம் விழா. திருவள்ளுவர் கழக மூன்றாம் விழா (பாகனேரி). பலிவிலக்குச் சங்கம் தோற்றுவித்தலும்,

வலிவிலக்குப் போர் வெற்றியும்

தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் தோற்றுவித்தல்.

திருவரங்கர் பெரும் பிரிவு.

நீலாம்பிகையார் பெரும் பிரிவு.

29-8-1937

-1943

தமிழறிஞர் கழகம் தோற்றுவித்தல்.

28-4-1944

5-11-1945

4-10-1948

அப்பர் அச்சகத் திறப்பு விழா.

9-9-1950

15-9-1950

18-10-1950

27-4-1951

2-5-1951

14-6-1951

2-9-1952

8-6-1953

11-6-1956

20-9-1957

மறைமலையடிகள் இறுதி முறி எழுதுதல்.

மறைமலையடிகள் பெரும் பிரிவு.

சிவஞானமுனிவர் நூல்நிலையம் திறப்பு விழா.

நான்காவது தமிழ்மாநாட்டுக்கா யாழ்ப்பாணம் செல்லுதல்.

பெரியம்மை தாக்குதலால் யாழ்ப்பாணம் மருத்துவமனை சேர்தல் (42 நாட்கள்)

யாழ்ப்பாணத்திலிருந்து நெல்லைக்குத்

திரும்புதல்.

அன்னை சுந்தரத்தம்மையார் இயற்கை எய்துதல். பாளையங்கோட்டையில் இருந்து குடும்பத்தைச் சென்னைக்கு அழைத்து வருதல்.

மூத்தமகளார் வடிவழகி திரு. இரா. கலியாண சுந்தரர் திருமணம்.

ஆட்சியாளர் மணிவிழா.