3. கழக ஆட்சியர் வ.சு. அவர்கள் வரலாற்றில் இடம்பெற்றுள்ள காலக்
22-9-1897
-1900
-1907
-1914
-1916
-1916
-1917
-1917
-1918
-1918
21-9-1920
குறிப்புகள் சில
வ.சு. அவர்கள் பிறப்பு.
தந்தையார் வயிரமுத்துப் பிள்ளை இயற்கை எய்துதல்.
திருவரங்கர் ஈழத்திற்குச் செல்லுதல்.
மறைமலையடிகளார் கொழும்புக்கு முதன்முறை செல்லுதல்.
வ.சு. அவர்கள் பள்ளியிறுதித் தேர்வில் வெற்றி பெறுதல்.
வ.சு. அவர்கள் கொழும்புக்குச் செல்லுதல்.
மறைமலையடிகளார் மீண்டும் கொழும்புக்குச் செல்லுதலும் வ.சு. சந்தித்தலும்.
கொழும்பில் திருசங்கர் கம்பெனி நிறுவுதல்.
வ.சு. மறைமலையடிகளாரைப் பல்லவபுரத்தில் சந்தித்தல்
சென்னையில் திருசங்கர் கம்பெனி நிறுவுதல்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிவு
பிப்ரவரி 1921 சென்னைப் பவழக்காரத் தெருவில் கழகக் கிளை நிலையம் அமைதல்.
பிப்ரவரி 1922
வ.சு.வை மலேரியாக் காய்ச்ல் தாக்குதல்.
பிப்ரவரி 1923 செந்தமிழ்ச் செல்வி இதழ் தொடங்குதல்
பிப்ரவரி 1924 இரத்தாட்சி சைவப் பஞ்சாங்கம் தொடங்குதல்.