ஓ
கழக ஆட்சியர் வ.சு.வரலாறு
15-2-1970
8-3-1970
9-3-1970
8-4-1970
17-4-1970
8,9-8-1970
9-8-1970
க
சங்க இலக்கண இலக்கியப் பேழை அறிமுக விழா, நெல்லை.
சங்க இலக்கண இலக்கியப் பேழை அறிமுக விழா,திருச்செங்கோடு
சங்க இலக்கண இலக்கியப் பேழை அறிமுக விழா, சேலம்
சங்க இலக்கண இலக்கியப் பேழை அறிமுக விழா,காஞ்சிபுரம்
சங்க இலக்கண இலக்கியப் பேழை அறிமுக விழா, மதுரை
341
டாக்டர் மு.வ. பரிசுச் சொற்பொழிவு, சென்னை. “திருக்குறள் அறம்' நூல் வெளியிடல், மறைமலையடிகள் 19 ஆவது ஆண்டு நினைவு விழா, சென்னை.
'சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்' வெளியீட்டு விழா சென்னை.
18,19,20,21-12-70 கழகப் பொன்விழா சென்னை.
7-2-1971
14-2-1971
அ. நூற்காட்சித் திறப்பு.
ஆ மொழி மாநாடு.
"Grand Epic of Saivism" வெளியிடல்.
சமய மாநாடு, சென்னை.
பெரிய புராணச் சொற்பொழிவு நூல் வெளியிடல்
கழகப் பொன்விழா மலர் வெளியீடு.
மதுரையில் கழகப் பொன்விழா.
திருநெல்வேலியில் கழகப் பொன்விழா.
12,20,21-2-72 முப்பெரும்புலவர் விழா, நெல்லை, மதுரை,
27-3-1972
திருச்சி.
வள்ளலார் திருவருள் மண்டபத் திறப்பு விழா, சென்னை. (மறைமலையடிகள் நூல்நிலையம் 2வது மாடி)