342
2-4-1972
12-9-1972
30-9-1972
4-3-1974
9-3-1975
14-8-1975
3-12-1975
4-1-1976
28,29-1-1-77
2,3-4-1978
15-2-1979
4-11-1979
30-6-1981
இளங்குமரனார் தமிழ்வளம் - 27 ஓ
தணிகைமணி திருமுறைப் பரிசு, இரண்டாவது விழா, சென்னை. "அப்பர் வரலாற்றாய்ச்சியும் தேவாரத் திறனாய்வும்" வெளியீடு.
தணிகைமணி வ.சு.செ. வரலாற்று நூல் வெளியிடல், சென்னை.
வாய் பல் மருத்துவ நூல் வெளியீடு, சென்னை. கழகத்தின் திருச்சிக் கிளைநிலையத் திறப்பு விழா, திருச்சி.
மழை வேண்டல்விழாவும், “மழையே வா”
நூல்வெளியீடும், சென்னை.
கள் 99
கழகத்தின் முபபெருவிழா (மறைமலையடி வது பிறந்த நாள்விழா, செந்தமிழ்ச் செல்வி பொன்விழா புகுமுகவிழா, பேராசிரியர் •அன்பழகன் எழுதிய “தமிழ்க்கடல் அலைஓசை வெளியீட்டு விழா) சென்னை.
பள்ளி மாணவர் பல்வகை நூல்கள் பேழை அறிமுக விழா, சென்னை.
நரம்பு மருத்துவம் வெளியீட்டு விழா, சென்னை
மறைமலையடிகள் நூற்றாண்டு விழாவும், செந்தமிழ்ச் செல்வி பொன் விழாவும், சென்னை. மூன்றாவது திருமுறைப் பரிசுச் சொற்பொழிவும், ஐந்து அரிய நூல்கள் வெளியீட்டு விழாவும், சென்னை.
அருட்செல்வர் தி.செ. விசுவநாதபிள்ளை பி.ஏ. அவர்களின் திருவுருவப் படத்திறப்பு விழா, நெல்லை.
மறைமலையடிகள் நூல்நிலைய 20 ஆம் ஆண்டு நிறைவு விழா.
கண் பாதுகாப்பு, தோல்பாதுகாப்பு நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை.