உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

உழைப்பில்லா வரவினைப் பதிந்திடுக,

எல்லார்க்கும் அடையாள அட்டை வழங்குக.

சாதி மதம் மறுத்த மணமக்களுக்கே சலுகைகள் தருக. சாதியைக் கேட்காதே - சொல்லாதே.

தமிழ் வழிக் கட்டாயக் கல்வி

திருக்குறள் தனிப்பாடம்

ஊர்தோறும் திருக்குறள் நெறி பரப்பு மையம். பெண்களை இழிவுபடுத்தும் பேதைமை நீக்கு.

நல்லவரை யாரும் தாழ்த்தி விட முடியாது.

தீயவரை யாரும் உயர்த்தி விட முடியாது.

திருக்குறள் ஒரு மொழி மீட்பு நூல்

திருக்குறள் ஓர் இன மீட்பு நூல்

திருக்குறள் ஒரு நில மீட்பு நூல்

199

குறளியம் 1-6-87

-1-12-89

-1-3-90

2000 ஆண்டுகளுக்கு முன் தெய்வப் புலவர் தந்த தெளிந்த முடிவுகள் - கற்பு திண்மை

நடைமுறை நோக்கு

கல்லானாலும் கணவன் எனும் கொள்கையும் பின்தூங்கி முன்எழும் பேதைமைத் தன்மையும்

உ லொழுக்கம்தான் சிறந்தது எனும் எண்ணமும்

வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் அடிமையுணர்வும் கற்பின் மாட்சியை விளக்குவன. உடலுறவில்தான் கற்பு நிலைத்தது என்பது.

திருவள்ளுவர் நோக்கு

பெண்ணுக்கு வேண்டியது கல்போன்ற மன உறுதியே.. கலங்காத மனத் திண்மையே கற்பு எனப்படும்.

கற்பு - பொங்கி வழியாது; தாழ்ந்து போகாது.

கற்பு அசையாதது அழியாதது.