உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு - 1

ஈரோடு வேலா (வரலாறு)

207

வாழ்வுக் குறிப்புகள் - சில

20-12-1937 - (தி.பி. 1968 நளி6) வேலா பிறப்பு.

18-12-60 - பாட்டியார் இயற்கை எய்துதல். 19-11-61 - வேலாவின் திருமணம்

9-11-63 - தந்தையார் இயற்கை எய்துதல்.

65- வேலா நிறுவனத் தொடக்கம்.

67 - திருக்குறள் திங்கள் காட்சி வெளியீட்டுத் தொடக்கம்.

77 - ஈழச் செலவு.

5-11-77 - அன்னையார் இயற்கை எய்துதல்.

5-11-82 - மூத்த மகளார் திருமணம்.

17-09-85 - பேரன் வேலரசு பிறப்பு.

12-11-89-செமினி பார்சன் வணிக மையத்தில் வேலா நிறுவனக் கிளை தொடங்குதல்.