உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

இணைப்பு – 2

வேலாவின் பொதுப் பணிகள் - சில

14-11-76

77

-

1-03-78

78

78

-

குழந்தைகள் நாள் விழாக் கொண்டாடல்.

பொங்கல் விழாக் கொண்டாட்டம்

தொடங்குதல்

ஊப்ளி மூவாயிரம் மடங்களின் தலைவர் செகத் குருவால் வீரசைவக் கதிரோன் எனப் பட்டம் வழங்கப் பெறுதல்.

பசுமைப் பணிமன்ற நிலவுக்கூட்டத் தொடக்கம்.

திருச்சி,திருக்குறள் பேரவை மாநில மாநாடு.

15-08-80 - குறளியம் மாதிகை வெளியீடு தொடங்குதல். 22-08-80-பெரியார் மாவட்டத் திருக்குறள் பேரவை

அமைப்பாளர்.

80 -இரத்தினகிரி மாநாடு -தி.பே. மண்டலச் செயலாளர்.

8-02-81 கோவை மாநாடு.

22-08-81

-

அவலூர்ப்பேட்டை -கருத்தரங்கு.

- திருவண்ணாமலை மாநாடு -விரிவுரை

81

13-09-81

-

திருச்சி மாவட்ட தி.பே.மாநாடு.

15-11-81

22-12-81

குழித்தலை தமிழ்க் காசு விழாத் தொடக்கவுரை.

சேலம் மாவட்ட தி.பே.மாநாடு.

20-12-81 - பெரியார் மாவட்டத் தி.பே. செயற்குழுக் கூட்டம்.

13-05-89 - குறள் நெறிக் காவலர்-பட்டம்

15-01-90 - திருக்குறள் செம்மமல்-பட்டம்

13-04-90 - குறள்நெறிச் செம்மல்-பட்டம்