உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

இணைப்பு - 4

வேலா வரைந்த குறளாயக் குறிக்கோள்

1-12-1983

1-07-83

1-08-84

1-10-84

1-02-85

1-03-85

1-04-85

1-11-85

1-12-85

1-01-86

1-03-86

உரைகள்

இதழ் மேலட்டை, புதியதோர் குறளிய உலகு படைப்போம்.

திருக்குறள் நம் மறை என்ற ஆசிரியவுரை. மாற்றம் வேண்டும் நுழைவுத் தேர்வு ஆசிரிய வுரை

வினைத்திட்பம் என்பது மனத்திட்பம் ஆசிரிய

வுரை.

உய்யும் வழி ஒன்றே ஆசிரியவுரை

சொல்வதைச் செய்வோம் வாரீர், ஆசிரியவுரை.

குறளாயம் காலத்தின் கட்டாயம், துணைத் தலையங்கம்

'திருக்குறள் பேசுவார்'

,

இதுவே குறளாயம். அட்டைப் பொதிவு.

குறளாயத்தார் யார்? ஆசிரியவுரை

அட்டையில் அமைந்த உரை 'மதுவிலக்கு' குறளியம் குறளாயம்.

1-09086

ஆசிரியவுரை கடைசிப்பத்தி.

1-01-77

நீ, நான் என்ற முன்னிலையுரை

1-02-87

1-06-87

குறளாயம் பற்றிய உரையின் முற்பகுதி.

'பாழடைந்த மக்கள் பண்பாடடைவது எக்காலம் 'ஆசிரியவுரை'