உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

திருவண்ணாமலை

நிகழ்ந்தன.

211

திருவூடல்

தெருவில்

12-07-87

11-10-87

15-01-88

22-01-88

28-02-88

13-03-88

23-07-88

10-09-89

9-12-89

15-01-90

18-06-90

7-07-90

மதுரைக் குறளாய மாநாடு.

கோவை மாவட்டக் குறளாய மாநாடு.

குறளாயச் சுற்றம் நடாத்திய தெய்வப் புலவர் விழா, ஈரோடு.

கலைஞர் தலைமையில் பெருங்கவிக்கோ மகள் பூங்கொடி திருமணம் குறளாயத் திருமணமாக நடாத்தி வைத்தல்.

தலைநகரில் நல்லாட்சிக் கருத்தரங்கு நடத்தியது. 114 பேர்கள் வருகை செய்து கருத்துத் தந்தனர். பாவாணர் நூலக அரங்கில் நல்லாட்சிக் கருத்தரங்கு நடந்தது. 99 பேர் வருகை தந்தனர். தமிழ் வழிக் கல்வி இயக்க ஊர்வலத்தில் வள்ளுவர் கோட்டம் முதல் தேரடித் தெருவரை நலிந்த உடலொடும் நடந்து வருதல்.

சென்னை மாவட்டக் குறளாய மாநாடும் தமிழ் வழிக் கல்வி இயக்கச் செயற்பாட்டுக் கருத்த ரங்கும்.

சென்னை சைதாப்பேட்டை திருவள்ளுவர் குரு குலத்தில் திங்கள் தொடர் பொழிவுத் தொடக்க விழா

புதுவை மாநிலக் குறளாய மாநாடு

குறளாய வெளியூர் நிலவுக் கூட்ட, முதல் கூட்டம் திருச்செங்கோடு.

குறளாய வெளியூர் நிலவுக் கூட்டம் குழித்தலை, தமிழ்க்காசு நினைவு இலக்கியக் குழு.