உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

5-10-84

6-10-84

20-01-85

10-03-85

28-04-85

12-05-85

15-01-86

16-02-86

23-, 24-05-86

15-06-86

16-08-86

17-08-86

19-10-86 26-01-87

9,10-5-87

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

தெ.ஆ. மாவட்டம் வளவனூரில் குறளாய முதற் கிளை கொள்ளுதல்.

மாலை புதுவைக் கிளை அமைப்பு முயற்சியிற் பங்கு கொள்ளுதல்.

புதுவை மாநிலக் கிளை தொடங்கி, முத்தமிழ்க் காவலர் தலைமையில் வாழ்த்துரைத்தல்.

சென்னை பாவாணர் நூலக அரங்கத்தே திருக் குறளார் தலைமையில் சென்னைக் கிளை தொடக்கமாயது.

நெல்லை மாவட்டம், கோவை மாவட்டக் கிளைகள் தொடங்கப்பெற்றன.

மாநிலக் குறளாயச் செயல் வீரர்கள் கூட்டம் வள்ளுவர் கோட்ட அரங்கத்தில் நடந்தது. மாநிலத் தழுவி 74 பேர்கள் வந்திருந்தனர்.

ஈரோட்டில் தெய்வப் புலவர் திருவுருவப் பட ஊர்வலம், இசையரங்கம், உரையரங்கம் ஆகிய வற்றுடன் நடைபெற்றது.

செயன்முறைக் கூட்டம் நடத்தி ஆட்சிக்குழு அமைப்புச் செய்தது.

வேலா நிலையத் திறப்பு விழா, திருக்குறள் முற்றோதுதல் செய்தது. 19 பேர்கள் செயற்குழு உறுப்பினராயினர்.

மூதறிஞர் செம்மல் வ.சுப.மா. வருகைபுரிந்தார் சென்னையில் செயற்குழு கூட்டம். பெருங்கவிக் கோவுக்குப் பட்டமளித்துப பாராட்டுதல். குறளியம் ஏழாம் ஆண்டுத் தொடக்க விழா தொலைக்காட்சிக்கு நேர்காணல்.

நீலமலை மாவட்டக் குறளாயத் தொடக்கவிழா. பெங்களூர் தூரவாணி நகர் திருக்குறள் விழாவிற் பங்கு கொள்ளல்.

காரி, ஞாயிறு நாள்களில் குறளாய மாநிலச் செயற்குழுக் கூட்டமும், குறளாயத் திருமணமும்