உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு கடற்கால்கள்

109

பனாமாக் கடற்கால் அமெரிக்காவின் தெற்கு வடக்குப் பகுதிகட்கு இடையே உள்ளது. எனினும் 'உலகின் உயிர்வழி' யாகும் உயர்வு பெற்றுள்ளது. அதனால் காலமும், இடமும், அல்லலும் மிகமிகக் குறைந்துள்ளன என்பதும், வளமும், வாய்ப்பும், நலமும் மிக மிகப் பெருகியுள்ளன என்பதும் மிகப் பேருண் மையாம்! வாழ்க வளர்ச்சித் திட்டங்கள்!

முற்றிற்று.