உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

இத்தகைய உயர் அறிவுரை வேறெந்த நூலிலும் இல்லை. திருக்குறள் ஆசிரியர் வழியாகவே 'உலகம் உண்மை' என்னும் கொள்கை பரவி, பல சமயத் தலைவர்களால் மேற்கொள்ளப் பெற்றன.

<

என்

மேலும், கன்னிப்பெருங் காட்டின் கங்கில்' வாழ்க்கையும் கொள்கையும்' 'என் ஆப்பிரிக்கக் குறிப்புக்கள்' என்னும் நூல்களையும் சுவைட்சர் இயற்றினார்.

பொற்சுரங்கம் போன்றவை சுவைட்சரின் நூல்கள்! அவர் நூல்களுக்கு எடுத்துக் காட்டான இலக்கியமாகத் திகழ்வது அவர் வாழ்வு! வாழ்வையே அருள் இலக்கியமாகிய பெருமகன் சுவைட்சர் என்றும் உலகில் வாழ்வாராக.