உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

3

சோ

சோகாப்பர்: அல்லாப்பர், செம்மாப்பர் என்பனபோலச் சோகாப்பர் என்பது ஒரு சொல். (திருக். 127. பரி) சோங்கு: (ஒருவகை மிதவை) படகினும் தோணியும், தோணியினும் சோங்கும் பெரியனவாம்.

முடிபு.

(திருவிளை. வலைவீசின. 39. ந. மு. வே)

சோணாடு: சோழன் நாடு என்பது சோணாடு என மரூஉ

சோத்தம்: இழிந்தார் செய்யும் அஞ்சலி.

(பட்டினப். 28. நச்)

(திருக்கோ: 173. பேரா.)

சோர்பு: மனமொழி மெய்கள் தன் வயத்த அல்ல ஆதல்.

(திருக். 930. பரி